உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சீனியர் தலைவரின் கதை முடிந்தது 10 Naxals gunned down| Chhattisgarh

₹1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சீனியர் தலைவரின் கதை முடிந்தது 10 Naxals gunned down| Chhattisgarh

பாதுகாப்பு படையின் வேட்டை சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் காலி! வனப்பகுதியில் தேடுதல் தீவிரம் சத்தீஸ்கர் மாநிலம் மெயின்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்டிஎப், சிஆர்பிஎப் கோப்ரா படை வீரர்கள் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கிசண்டை நடந்தது.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை