/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக கோயில்களில் ஆயிரக்கணக்கில் திரளும் பக்தர்கள் | 2025 New Year | New Year Celebration | Temple
தமிழக கோயில்களில் ஆயிரக்கணக்கில் திரளும் பக்தர்கள் | 2025 New Year | New Year Celebration | Temple
புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் மக்கள் படையெடுத்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தது. அதிகாலை முதலே எராளமான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான், பெரியநாயகி அம்மன், வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர்.
ஜன 01, 2025