/ தினமலர் டிவி
/ பொது
/ திருவாரூர் லாட்ஜில் நள்ளிரவில் NCB அதிரடி ரெய்டு: நடந்தது என்ன? | 400 kg kanja NCB | police crime
திருவாரூர் லாட்ஜில் நள்ளிரவில் NCB அதிரடி ரெய்டு: நடந்தது என்ன? | 400 kg kanja NCB | police crime
திருவாரூர் டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் 2 கார்களில் வந்து அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து கொண்டுவந்த 400 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த திட்டம் போட்டுள்ளதாக NCB எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
மார் 13, 2025