உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆகம விதி... தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி Aagama Vidhi | Agamas | Hindu temple issue | HRNC

ஆகம விதி... தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி Aagama Vidhi | Agamas | Hindu temple issue | HRNC

தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை; உட்படாத கோவில்கள் எவை என்பது தொடர்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை