உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக வெற்றி கழகத்தின் தடபுடல் மாநாடு ஏற்பாடு | Actor vijay | TVK | First state conference | Vijay p

தமிழக வெற்றி கழகத்தின் தடபுடல் மாநாடு ஏற்பாடு | Actor vijay | TVK | First state conference | Vijay p

தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அண்மையில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ல் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொள்கை, கொடியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அறிவிக்க இருப்பதாக விஜய் தெரிவித்திருந்தார். மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக பந்தலுக்கான பூமி பூஜை கடந்த 4ம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நடந்தது. பந்தக்கால் நடுவது முதல் நிர்வாகிகளுக்கு கட்சி வேஷ்டி அனுப்புவது வரை அனைத்து பணிகளும், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தீவிரமாக நடக்கிறது

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை