உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பரந்தூர் மக்களுக்கு விஜய் அளித்த வாக்குறுதி actor Vijay meeting Parandur airport issue TVK vijay Par

பரந்தூர் மக்களுக்கு விஜய் அளித்த வாக்குறுதி actor Vijay meeting Parandur airport issue TVK vijay Par

சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுக்கணக்கில் போராடி வருபவர்களை சந்திக்க சென்ற தவெக தலைவர் விஜய்க்கு பரந்தூர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். போராடும் மக்கள் மத்தியில் பேசிய விஜய், கடைசிவரை உங்களுடன் இருப்பேன் என உறுதியளித்தார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை