உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐதராபாத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்தது தமிழக போலீஸ்! Actress Kasthuri | Arrested | Hyderabad |

ஐதராபாத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்தது தமிழக போலீஸ்! Actress Kasthuri | Arrested | Hyderabad |

தெலுங்கு பெண்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி கைது கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலால் தேடுதல் வேட்டை ஐதராபாத்தில் பதுங்கி இருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்தனர் எழும்பூர் காவல்நிலையத்தில் அவர் மீது 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது சென்னை அழைத்து வர போலீஸ் திட்டம்

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ