உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர் காந்தராஜின் அராஜக பேச்சுக்கு முடிவு கட்டும் நடிகை ரோகிணி | Actress Rohini | Files complaint

டாக்டர் காந்தராஜின் அராஜக பேச்சுக்கு முடிவு கட்டும் நடிகை ரோகிணி | Actress Rohini | Files complaint

நடிகர், நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துகளை பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ், யூடியூப் சேனலில் நடக்கும் அரசியல் விவாதங்களில் திராவிட கொள்கை சார்பாக தொடர்ந்து பேசி வருகிறார் அரசியல் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவை பற்றியும் அவ்வப்போது பல்வேறு கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கி விடுகிறார்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி