/ தினமலர் டிவி
/ பொது
/ தலிபான் ஆட்சியில் பாதாளத்துக்கு சென்ற பொருளாதாரம்! Afghan economic woes | Taliban | Ahmad Zahid | Af
தலிபான் ஆட்சியில் பாதாளத்துக்கு சென்ற பொருளாதாரம்! Afghan economic woes | Taliban | Ahmad Zahid | Af
2021 ஆகஸ்ட் 15ல் ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை துரத்தி விட்டு, தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. தலிபான்களின் 3 ஆண்டு ஆட்சியில் உள்நாட்டு பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு என ஒருசில நல்ல மாற்றங்கள் இருந்தாலும், அந்நாட்டு பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் கனிம வளங்கள், விவசாயம் செழிப்பாக இருந்தும், அவற்றை தலிபான் அரசு சுரண்டிவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது ஆப்கானிஸ்தானின் சுமார் 4 கோடி மக்களில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் வெறும் ரொட்டியும், தேநீரும் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆக 12, 2024