உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்: சாேகத்தில் மூழ்கிய ஆமதாபாத் | Air India Flight Crash | Ahmedabad

இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்: சாேகத்தில் மூழ்கிய ஆமதாபாத் | Air India Flight Crash | Ahmedabad

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. பயணிகள், விமானப் பணியாளர்கள் என, 242 பேர் விமானத்திற்குள் இருந்த நிலையில் ஒருவர் தவிர 241 பேர் பலியாகினர். இந்த விமானம் அங்குள்ள பிஜே அரசு மருத்துவக்கல்லுாரி விடுதி கட்டடத்தில் விழுந்ததில், அங்கிருந்த மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட சிலரும் பலியாகினர்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை