உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர் இண்டியா டிரீம்லைனர் விமானத்தில் நடுவானில் கோளாறு | Air india flight | Delhi - Hongkong | Techni

ஏர் இண்டியா டிரீம்லைனர் விமானத்தில் நடுவானில் கோளாறு | Air india flight | Delhi - Hongkong | Techni

ஒட்டுமொத்த நாட்டையும் கதி கலங்க வைத்த அந்த விமான விபத்து நடந்து 5 நாட்கள் கூட ஆகாத நிலையில் மற்றொரு ஏர் இண்டியா விமானம் விபத்தில் இருந்து தப்பிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாங்க்காங்கில் இருந்து ஏர் இண்டியாவின் ஏஐ315 போயிங் 787-8 ட்ரீம் லைனர் ரக விமானம் இன்று காலை டில்லி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக பைலட் சந்தேகித்துள்ளார். நிலையான பாதுகாப்பு நெறிமுறையின்படி, விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடிவு செய்தார். அதன்படி ஏர் இண்டியா விமானம் புறப்பட்ட 90 நிமிடத்தில் மீண்டும் ஹாங்காங் ஏர்போர்ட்டிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை