உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருணாநிதி ஆட்சிக்காலத்தை விட கேடுகெட்ட ஆட்சி! | Airport Moorthy | VCK | Moorthy - VCK Clash | Annama

கருணாநிதி ஆட்சிக்காலத்தை விட கேடுகெட்ட ஆட்சி! | Airport Moorthy | VCK | Moorthy - VCK Clash | Annama

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் பற்றி விமர்சித்து வந்தார். நேற்று முன்தினம் மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு மூர்த்தி நின்று கொண்டிருந்தபோது, விசிகவினர் அவரை சுற்றிவளைத்து தாக்கினர். செருப்பால் அடித்து சட்டையை கிழித்தனர். போலீஸ் முன்பே அரங்கேறிய இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மூர்த்தி அளித்த புகாரில் விசிகவினர் 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

செப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி