/ தினமலர் டிவி
/ பொது
/ சாட்சியங்கள் அழிப்பு; அதிகாரிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஐகோர்ட் | Ajith kumar Case | Police Crime
சாட்சியங்கள் அழிப்பு; அதிகாரிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஐகோர்ட் | Ajith kumar Case | Police Crime
விசாரணை கைதி அஜித் மரணம் பிரேத பரிசோதனை அறிக்கை பார்த்து அதிர்ந்த நீதிபதிகள்! சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்த இளைஞர் அஜித்குமாரை, நகை திருட்டு தொடர்பாக விசாரிக்க திருப்புவனமம் போலீசார் அழைத்து சென்ற நிலையில் மரணம் அடைந்தார். போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததால் இறந்ததாக தெரிகிறது.
ஜூலை 01, 2025