உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித்குமார் மரணம்: 8 மணி நேரம் கடந்து நீதிபதி விசாரணை | Ajithkumar case | Judge investigation

அஜித்குமார் மரணம்: 8 மணி நேரம் கடந்து நீதிபதி விசாரணை | Ajithkumar case | Judge investigation

சிவகங்கை திருப்புவனத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ