/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING : சென்னை முழுதும் தியேட்டர்களில் ஆய்வு செய்ய நடவடிக்கை | Albert Theater | Canteen Food
BREAKING : சென்னை முழுதும் தியேட்டர்களில் ஆய்வு செய்ய நடவடிக்கை | Albert Theater | Canteen Food
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் காலாவதியான குளிர்பானம் விற்கப்பட்டதாக புகார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தியேட்டரில் உள்ள கேன்டீனில் ஆய்வு காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் கேன்டீன் உரிமம் ரத்து செய்து உத்தரவு சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர் கேன்டீன்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு
மார் 03, 2025