/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் எம்பிக்கு எதிராக பொங்கும் பாஜ தலைவர்கள் Amit Shah head TMC MP Mahua Moitra controversy speech
பெண் எம்பிக்கு எதிராக பொங்கும் பாஜ தலைவர்கள் Amit Shah head TMC MP Mahua Moitra controversy speech
வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுபற்றி திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பாஜவினர் குறை கூற முடியும் என மொய்த்ரா ஆவேசமாக கேட்டார். இது யார் தவறு எங்கள் மாநில அரசின் தவறா?
ஆக 29, 2025