/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி பற்றிய ராகுலின் அவதுாறு பேச்சுக்கு அமித் ஷா பதிலடி Amit Shah Slams                                        
                                     பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி பற்றிய ராகுலின் அவதுாறு பேச்சுக்கு அமித் ஷா பதிலடி Amit Shah Slams
பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லக்கிசராயில் நடந்த பிரசார கூட்டத்தில், தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். காங்., எம்பி ராகுல் வரம்பு மீறி பேசி வருகிறார். பிரதமர் மோடியை அவமதிப்பதாக நினைத்து சட் பூஜை செய்த அனைவரையும் அவமதித்துள்ளார்.
 அக் 30, 2025