உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்த கூட்டமும் பதறும் அமித்ஷா ஆட்டம் வெல்லுமா? | Amit Shah vs Rajini | Maharashtra Election | PM Mo

மொத்த கூட்டமும் பதறும் அமித்ஷா ஆட்டம் வெல்லுமா? | Amit Shah vs Rajini | Maharashtra Election | PM Mo

நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இப்போது பாஜ, ஏகநாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் கட்சி ஆகியவை எதிர் கூட்டணியில் உள்ளன. கடுமையான போட்டி நிலவுகிறது. மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித் பவார் கூட்டணியில் சேர்ந்தது பாஜவில் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டம் என்கின்றனர். பாஜவோ ஆட்சியை விட்டு கொடுக்க கூடாது என்பதில் குறியாக உள்ளது; இதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் தேவேந்திர பட்னவிஸ், நிதின் கட்கரி உட்பட பலருக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கம்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ