/ தினமலர் டிவி
/ பொது
/ ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் நேரத்திலும் நிற்காத வழிபாடு | Amit shah | Union minister | Ecstasy of
ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் நேரத்திலும் நிற்காத வழிபாடு | Amit shah | Union minister | Ecstasy of
வட மாநிலங்கள்ல இருக்க பெரும்பாலான மக்கள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவங்க.. அதுலயும் ராமர் மீது அதிக பக்தி உள்ளவங்க. குறிப்பா சொல்லணும்னா ராமாயணத்துல இருக்க சுந்தர காண்டத்த படிக்கிறவங்க.. அனுமன் சாலிசாவையும் படிக்கிறாங்க.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சுந்தர காண்டம் படிக்கிறாராம். தன்னோட டில்லி பங்களாவுல இருக்க பூஜை அறையில தினமும் பூஜை செஞ்சதுக்கப்றம் தான் வேலைய தொடங்குவாராம். காசியில இருந்து 3 பண்டிதர்களும், காஞ்சிபுரத்துல இருந்து 2 பேரும் வந்திருக்காங்களாம்.
நவ 24, 2024