/ தினமலர் டிவி
/ பொது
/ பார் கவுன்சில் முடிவால் தொழில் செய்ய முடியாது | Amstrong | bsp | bar council of tamilnadu
பார் கவுன்சில் முடிவால் தொழில் செய்ய முடியாது | Amstrong | bsp | bar council of tamilnadu
ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் சிக்கிய வக்கீல்களுக்கு தடை! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு மற்றும் 4 வக்கீல்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடுகின்றனர். இச்சூழலில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஆக 30, 2024