உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்: அன்புமணி anbumani pmk president S. Ramadoss cm stalin

ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்: அன்புமணி anbumani pmk president S. Ramadoss cm stalin

சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது ஏன்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதுபற்றி ஸ்டாலினிடம் கேட்டதற்கு, அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என பதிலளித்தார். ஸ்டாலினின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை