/ தினமலர் டிவி
/ பொது
/ பழநி கோயிலில் பக்தர்களிடம் நடக்கும் அடாவடி | Anbumani | State president | PMK | Murugan conference
பழநி கோயிலில் பக்தர்களிடம் நடக்கும் அடாவடி | Anbumani | State president | PMK | Murugan conference
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என கூறி, 2700 ரூபாய் விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆக 12, 2025