உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி பட்டாசு தயாரிப்பின் போது நடந்த கோர சம்பவம்! | Andhra Pradesh | Cracker factory Fire

தீபாவளி பட்டாசு தயாரிப்பின் போது நடந்த கோர சம்பவம்! | Andhra Pradesh | Cracker factory Fire

ஆந்திர பட்டாசு ஆலையில் தீ 6 தொழிலாளர்களுக்கு சோகம்! ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராயாவரம் பகுதியில் பானா சஞ்சா பட்டாசு ஆலை உள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால் அங்கு பட்டாசு தயாரிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஆலையின் ஒரு பகுதியில் விற்பனைக்கு தயாராக பட்டாசு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திடீரென அங்கு தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறின. ஆலை முழுவதும் தீ பரவியது.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ