உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குப்பத்தில் சந்திரபாபு புது வீடு: கிரஹப்பிரவேசத்தில் மக்கள் உற்சாகம் Andhra Pradesh CM Chandrababu

குப்பத்தில் சந்திரபாபு புது வீடு: கிரஹப்பிரவேசத்தில் மக்கள் உற்சாகம் Andhra Pradesh CM Chandrababu

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டசபை தொகுதியில் தொடர்ச்சியாக 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். . சந்திரபாபு நாயுடுவுக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட பங்களா உள்ளது. கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தல் நடந்தபோது, சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !