கோயில்களை பாதுகாக்கபெண் அகோரி வலியுறுத்தல்|Andhra Pradesh|Female Agori
பெண் அகோரி நாகா சாது உலக அமைதிக்காக மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் உள்ள பீமேஸ்வர சுவாமி கோயிலுக்கு சூலாயுதத்துடன் சென்ற அகோரி நாகா சாது, பீமேஸ்வர சுவாமி முன் மண்டியிட்டு மந்திரங்கள் சொல்லி மனமுருகி வேண்டினார்.
நவ 06, 2024