உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நான்கு நாட்களுக்கு பின் மாணவர் சடலமாக மீட்பு | Anjuveedu Devil Falls | Medical College students body

நான்கு நாட்களுக்கு பின் மாணவர் சடலமாக மீட்பு | Anjuveedu Devil Falls | Medical College students body

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான பேத்துப்பாறை அருகே அஞ்சுவீடு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் அஞ்சுவீடு அருவி எனப்படும் ஆபத்தான அருவி உள்ளது. இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் அடிக்கடி உயிர்ப்பலி ஏற்பட்டு தற்போது வரை 11 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ