/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / வலிப்பு வந்தது போல ஞானசேகரன் நாடகம் அம்பலம்! | Anna University Case | Gnanasekaran                                        
                                     வலிப்பு வந்தது போல ஞானசேகரன் நாடகம் அம்பலம்! | Anna University Case | Gnanasekaran
ஞானசேகரன் கைதான அன்று கால் செய்த 6 போலீசார்! FIR லீக்கில் ரைட்டருக்கு லிங்க் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி! சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைதானார். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் விசாரணையின் போது ஞானசேகரன் வலிப்பு ஏற்பட்டது போல தரையில் புரண்டார். அதிகாலை 3 மணி அளவில் ஸ்டான்லி அரசு மருத்துவனையில் போலீசார் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது துாக்கமின்றி சோர்வாக காணப்பட்டுள்ளார். வலிப்பு நோய் வந்ததற்கான அறிகுறிகள் இல்லை.
 ஜன 24, 2025