உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதாரத்துடன் நிரூபணமானதால் ஞானசேகரன் குற்றவாளி | Anna university case | Gnanasegaran Convicted

ஆதாரத்துடன் நிரூபணமானதால் ஞானசேகரன் குற்றவாளி | Anna university case | Gnanasegaran Convicted

அண்ணா பல்கலை மாணவிக்கு ஞானசேகரன் இழைத்த குற்றங்கள் 11 பிரிவுகளிலும் குற்றவாளி சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் அளித்த புகாரில் போலீசார் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த ஜனவரியில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை