/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாதுரை சமாதியில் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை | Annadurai | Mk stalin | Dmk
அண்ணாதுரை சமாதியில் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை | Annadurai | Mk stalin | Dmk
அண்ணாதுரை நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி! தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் திமுகவின் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய பேரணி, மெரினா பீச் அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது. அண்ணாதுரை நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
பிப் 03, 2025