/ தினமலர் டிவி
/ பொது
/ இந்து நாமம் ஏற்போம்; சொல்கிறார் அமைச்சர் சேகர் பாபு | Annamalai | Minister Shekar Babu | DMK | BJP
இந்து நாமம் ஏற்போம்; சொல்கிறார் அமைச்சர் சேகர் பாபு | Annamalai | Minister Shekar Babu | DMK | BJP
அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோவென்று திமுகவினர் சொல்வார்கள் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்தார்.
ஆக 08, 2024