வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? BJP| Annamalai| DMK| Tungsten Mining| Stalin
டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்கள் போராட்டம் வெடித்த பிறகுதான், திமுக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசை குறைகூறும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேட்டார்
டிச 11, 2024