உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடற்படை மாலுமி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை தாக்கு Annamalai|Navy Sailor|Ilamaran|Accuses|TN Police

கடற்படை மாலுமி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை தாக்கு Annamalai|Navy Sailor|Ilamaran|Accuses|TN Police

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை மாலுமி இளமாறனின் பாட்டியை நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்தனர். ஓராண்டாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் போலீஸ் மீது அதிருப்தி அடைந்த இளமாறன் தனது மனக்குமுறலை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். என்னை கிரிமினலாக்க வேண்டாம் என அந்த வீடியோவில் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை