உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவாச்சாரியார்கள் போராட்டத்தால் தி.மலை கோயிலில் பரபரப்பு | Annamalayar temple

சிவாச்சாரியார்கள் போராட்டத்தால் தி.மலை கோயிலில் பரபரப்பு | Annamalayar temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பின்னர் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பவுர்ணமி தினத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோயில் தலைமை குருக்கள் இளவரசு பட்டம் ரமேஷ், நன்கொடையாளர் சிலரை தரிசனத்திற்கு அழைத்து சென்றார். இதை பார்த்த கோயில் இணை ஆணையர் ஜோதி, நீ என்ன இடைத்தரகரா என ஒருமையில் கேட்டுள்ளார்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ