/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய படையில் சேரும் அப்பாச்சி அசுரன் பவரே வேற | Apache helicopters | india vs pak | Apache
இந்திய படையில் சேரும் அப்பாச்சி அசுரன் பவரே வேற | Apache helicopters | india vs pak | Apache
உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. நம் ராணுவத்துக்காக இந்த போர் விமானங்களை வாங்க 2020ம் ஆண்டில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தப்படி சுமார் 5200 கோடி ரூபாயில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா தர வேண்டும். 2024 துவக்கத்தில் இவை இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராணுவத்தில் சிறப்பு படையை இந்தியா உருவாக்கியது.
ஜூலை 20, 2025