உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோர்கள் முன் திரண்ட இளைஞர்கள் | IPHONE 18 PRO, PRO MAX | APPLE'S FIRST FOLD

அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோர்கள் முன் திரண்ட இளைஞர்கள் | IPHONE 18 PRO, PRO MAX | APPLE'S FIRST FOLD

ஐபோன் 18 புரோ, புரோ மேக்ஸ் மற்றும் டுயோ மாடல்களை ஆப்பிள் 9ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஐபோன் 18 மாடல்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 18 புரோவின் ஆரம்ப விலை 1.65 லட்சம், ஐபோன் 18 புரோ மேக்ஸ் 1.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 256 ஜிபி முதல் 2 டிபி வரை கிடைக்கிறது. ஐபோன் டுயோவின் விலை 2.99 லட்சம். முன்பதிவு 12ம் தேதி முதல் துவங்கியது.

செப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !