உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் மகன் கைது | Armstrong case | Rowdy Nagendran son

BREAKING ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் மகன் கைது | Armstrong case | Rowdy Nagendran son

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் கைது வக்கீலான அஸ்வத்தாமன் காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார் 3 நாள் விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமனுக்கு நெருங்கிய தொடர்பு அருள் உள்ளிட்ட முக்கிய நபர்களை அடிக்கடி சந்தித்தார் அஸ்வத்தாமன் பரோலில் வந்த நாகேந்திரனையும் அவர்களிடம் பேச வைத்துள்ளார் கொலையில் அஸ்வத்தாமன் ரோல் என்ன என்று தொடர்ந்து விசாரணை

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ