ரவுடி நாகேந்திரன் மரணம்: வடசென்னையில் பரபரப்பு BSP leader Armstrong case rowdy nagendran dies
#BSP #ArmstrongCase #RowdyNagendran #StanleyHospital #NAswathaman #CongressFunctionary #CBIEnquiry #MadrasHighCourt #PoliticalDrama #JusticeForAll #TamilNaduPolitics #CrimeNews #LegalBattle #CourtCase #BreakingNews #IndianPolitics #CurrentAffairs #NewsUpdate #Investigation #PublicInterest #TrendingNews பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 2024 ஜூலை 5-ந்தேதி ரவுடிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தமிழக அரசியல் களத்தையே அதிரவைத்த இந்த கொலை வழக்கில் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டார். 2வது குற்றவாளி சம்பவா செந்தில் உள்ளிட்ட 2 பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.