உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவத்தை சீண்டிய ராகுலுக்கு குட்டு வைத்த நீதிபதி | army can not be defamed | Rahul vs Allahabad HC

ராணுவத்தை சீண்டிய ராகுலுக்கு குட்டு வைத்த நீதிபதி | army can not be defamed | Rahul vs Allahabad HC

2022ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த பாரத் ஜோடா யாத்திரையின் போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் ராணுவம் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்தது. சீனா இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றி விட்டது. 20 இந்திய வீரர்களையும் கொன்றது. அருணாச்சலப்பிரதேசத்தில் நம் வீரர்களை அடித்து நொறுக்கியது என்று ராகுல் பேசினார். ராணுவம் குறித்து ராகுல் அவதூறு கிளப்பியதாக, ராணுவத்தின் ஒரு அங்கமாக இருக்கும் எல்லையோர சாலை அமைப்பின் முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை