/ தினமலர் டிவி
/ பொது
/ காஷ்மீர் சண்டையில் உயிரை தந்த ராணுவ நாய் army sniffer dog dies encounter in kashmir terrorists atta
காஷ்மீர் சண்டையில் உயிரை தந்த ராணுவ நாய் army sniffer dog dies encounter in kashmir terrorists atta
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முடிந்து கடந்த 16ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த 18 ம்தேதி சோபியன் மாவட்டத்தில் ஒரு பீகார் தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். 20ம் தேதி கந்தர்பாலில் நடந்த தாக்குதலில் சுரங்கப்பாதை கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அதன் தொடர்ச்சியாக, 24ம் தேதி பாரமுல்லாவில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள், 2 ராணுவ போர்ட்டர்கள் இறந்தனர்.
அக் 29, 2024