ரஹ்மான் குடும்பத்தில் நடந்தது என்ன? வக்கீல் அறிக்கை | AR Rahman Divorce
இசையமைப்பாளர் ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது குறித்து சாய்ரா பானுவின் வக்கீல் வந்தனா ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன்னுடைய கணவர் ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட ணர்வு ரீதியான அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் பதட்டங்களும் சிரமங்களும் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நவ 19, 2024