/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லி முதல்வர் பதவியை 2 நாளில் ராஜினாமா செய்வேன் Arvind Kejriwal resigns announcement resignation
டில்லி முதல்வர் பதவியை 2 நாளில் ராஜினாமா செய்வேன் Arvind Kejriwal resigns announcement resignation
டில்லி முதல்வர் பதவியை 2 நாளில் ராஜினாமா செய்வேன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு நான் நேர்மையானவன் என டில்லி மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும் நான் நிரபராதி என மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் கெஜ்ரிவால் அறிவிப்பு
செப் 15, 2024