உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆசிய கோப்பை வேண்டாம்; வெறுங்கையுடன் இந்திய அணி | Asia Cup | Cricket | Suryakumar Yadav | India |

ஆசிய கோப்பை வேண்டாம்; வெறுங்கையுடன் இந்திய அணி | Asia Cup | Cricket | Suryakumar Yadav | India |

துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த, இறுதிச்சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை