உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ISSல் சுபான்ஷு; பெருமையான தருணம்; பெற்றோர் நெகிழ்ச்சி Astronaut Subhanshu |Parents | Sister |Excit

ISSல் சுபான்ஷு; பெருமையான தருணம்; பெற்றோர் நெகிழ்ச்சி Astronaut Subhanshu |Parents | Sister |Excit

ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது. இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த சக வீரர்கள் வரவேற்றனர். இதை டிவியில் பார்த்த சுபான்ஷுவின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது மிகவும் பெருமையான தருணம், நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தோம்; சுபான்ஷு கடமைகளை சிறப்பாக முடித்து பத்திரமாக பூமி திரும்ப வேண்டும் என அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி