உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த அதிர்ச்சி | Athawale Ramdas Thirumavalavan meeting | DMK vs VCK

திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த அதிர்ச்சி | Athawale Ramdas Thirumavalavan meeting | DMK vs VCK

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நள்ளிரவில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார்.

பிப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை