/ தினமலர் டிவி
/ பொது
/ தனியார் வங்கிகளில் வேலையாட்கள் குறைவதாக ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை! attrition | private banks | rbi re
தனியார் வங்கிகளில் வேலையாட்கள் குறைவதாக ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை! attrition | private banks | rbi re
தனியார் வங்கி வேலையை உதறி தள்ளும் இளைஞர்கள்! இந்தியாவில் 2023-24ம் ஆண்டில் வங்கிகளின் போக்குகள் மற்றும் வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது 2023-24ல் பொது துறை வங்கிகளின் ஊழியர்களை விட, தனியார் வங்கிகளின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வேலையை விட்டுச் செல்வோரின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்கிறது. தனியார் துறை வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் எனப்படும் சிறு நிறுவன வங்கிகளில், பல்வேறு காரணங்களால் அவர்கள் வேலைகளை விட்டுச் செல்கின்றனர்.
டிச 30, 2024