/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு! | Ban Plastic cover packing | Polyethylene
Breaking: உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு! | Ban Plastic cover packing | Polyethylene
பிளாஸ்டிக் கவர்களில் உணவு கட்ட தடை! தமிழகத்தில் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கட்ட தடை ஓட்டல், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர் இருந்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை முதல்முறை பிடிபடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்படும் ஓட்டல், டீக்கடைகளுக்கு உணவுபாதுகாப்பு துறை எச்சரிக்கை
நவ 18, 2024