வங்கதேசத்தை அலற விடும் சீனா, ஐஎஸ்ஐ: உளவுத்துறை அதிர்ச்சி | OBOR | China
ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்தின் கீழ் இந்தியாவின் அண்டை நாடுகளை சீனா வளைத்து வருகிறது. வங்கதேசத்தின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது. இருந்தாலும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கே முன்னுரிமை தந்தார். இதனால் வங்கதேச வர்த்தகத்தில் இந்தியாவின் கை ஓங்கி இருந்தது.
ஆக 07, 2024