உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச இந்துக்கள் கொத்து கொத்தாக வெளியேறும் அதிர்ச்சி | bangladesh violence | bangladesh hindus

வங்கதேச இந்துக்கள் கொத்து கொத்தாக வெளியேறும் அதிர்ச்சி | bangladesh violence | bangladesh hindus

வங்கதேசத்தில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தால் ஆட்சி கலைக்கப்பட்டது. பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். பிரதமர் மாளிகை சூறையாடப்பட்டது. தலைநகர் டாக்கா கலவரக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, புத்தம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து சிலர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இந்து கோயில்களையும் வன்முறை கும்பல் சூறையாடி விட்டது. அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 2 இந்து மத தலைவர்களையும் வன்முறையாளர்கள் கொன்றுவிட்டனர்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ