BREAKING வங்கியில் சம்பவம் ஊழியருக்கு வெட்டு மர்ம ஆசாமி கைது | Bank Theft
வங்கியில் சம்பவம் ஊழியருக்கு வெட்டு மர்ம ஆசாமி கைது சென்னை, தி.நகர் தனியார் வங்கியில் நுழைந்த ஆசாமி ஊழியரை அரிவாளால் வெட்டினார் வங்கி ஊழியர் தினேஷ் படுகாயம் மருத்துவமனையில் அட்மிட் வெட்டிய ஆசாமியை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்
டிச 19, 2024