/ தினமலர் டிவி
/ பொது
/ மண் லாரி மோதி ஒரே இடத்தில் 3 பேர் பலியான பயங்கரம் batlagundu accident | viruveedu | lorry accident
மண் லாரி மோதி ஒரே இடத்தில் 3 பேர் பலியான பயங்கரம் batlagundu accident | viruveedu | lorry accident
மண் லாரி மோதி பயங்கரம் தாத்தா, பாட்டி, பேத்தி பலி வத்தலக்குண்டு அருகே பதற வைக்கும் சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த விருவீடு தெப்பத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி காத்தவராயன் வயது 65. இவர் தனது மனைவி ஜோதி வயது 60, பேரன் ஆச்சிபாண்டி வயது 11, பேத்தி ஆச்சியம்மாள் வயது 9 ஆகியோருடன் மொபட்டில் விருவீடு சென்று மளிகை பொருட்கள் வாங்கினார்.
நவ 16, 2025